நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: "இந்தாண்டு +2 மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை" - பிரதமருக்கு சென்ற கடிதம்
12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை மாநில அரசுகளே நிரப்பிக் கொள்ள அவசரச் சட்டம் இயற்றவேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
உங்கள் எதிர்வினை என்ன?
போல்
0
வெருக்குதல்
0
காதல்
0
காமெடி
0
வாவ்
0
துக்கம்
0
வேதனை
0
கருத்துகள் (0)