விஜய்க்கு எதிராக பொறாமை இல்லை – ஸ்டாலினை சந்தித்தது நட்பு ரீதியானது என ரஜினி விளக்கம்
விஜய்க்கு எதிராக எந்த பொறாமையும் இல்லை என்றும், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது அரசியல் காரணமாக அல்ல; அது வெறும் நட்பு ரீதியான சந்திப்பே என்றும் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
என்னை பற்றி வந்து ஒரு ரெண்டு மூணு விமர்சனங்கள் வந்து சோசியல் மீடியால அரசியல் உலகத்துல பரவல்லா வந்து பரவிக்கிட்டு இருக்கு.
அதுக்கு வந்து நான் வந்து விடை கொடுக்கலன்னு சொன்னா, அதே வந்து உண்மை ஆயிடும் அப்படின்னு ஆயிடும். நான் வந்து நேத்து பெங்களூர் போகும்போது நீங்க எல்லாம் இங்க வந்துருப்பீங்க.
ஏர்போர்ட்ல யார வந்துருப்பீங்க. அங்க வந்து நீங்க கேள்வி கேட்பீங்க. அதை வெளிய கொடுத்துரலாம்ங்கற இருந்து. அப்ப நீங்க யாரும் இங்க இல்லை.
அதுக்க அப்படியே பெங்களூரில இருந்து திரும்பி வரும்போது கூட அங்க மீடியா யாருமே இல்லை. அதுக்கப்புறம் 18 வந்துட்டு கேரளா வந்து ஷூட்டிங் இருந்தது.
சொல்லிருந்தாங்க. அப்ப வந்து நான் விடை கொடுத்துரலாம் அப்படின்னு நினைச்சேன். நீங்க நீங்க அங்க வரலன்னா கூட முதல்ல சொல்லிட்டு அங்க வர சொல்லி வீடியோ கொடுத்துரலாம்னு நினைச்சேன்.
அது சூட்டிங் வந்து போஸ்ட்பன் ஆயிடுச்சு. சோ இங்க ரொம்ப இன்னும் தள்ளக்கூடாது அப்படின்னு சொல்லி உங்கள எல்லாம் கூப்பிட்டு இருக்கேன். ஃபர்ஸ்ட் வந்து தேர்தல் முடிவுகள் வந்த உடனே நான் வந்து ஸ்டாலின் சாரை போய் பார்த்தது.
அது கொஞ்சம் விமர்சனங்கள் வந்தது. ஸ்ரீ ஸ்டாலின் சார் அவர்களே என்னுடைய 38 40 ஆண்டு நண்பர். என்னுடைய நட்பு கொள்கைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஜனநாயகத்தில வந்து தோல்வி வெற்றி சகஜம்.
இருந்தாலும் ஸ்டாலின் அவர்கள் வந்து அந்த குளத்தூர்ல வந்து தோத்தது எனக்கு கொஞ்சம் சங்கடமா இருந்தது. அதுக்காக ஒரு நண்பன் என்கிற முறையில நட்பு முறையில அவர போய் நான் பார்த்தேன்.
அதுக்கு வந்து நான் வந்து இங்க விஜய் வந்து சிஎம் ஆகக்கூடாது பவருக்கு வரக்கூடாது. அதை தடுக்கறதுக்கு வந்து ரஜினி அங்க போயிருக்காங்க.
வேற ஏதோ ரெண்டு பெரிய பார்ட்டிய வந்து சேர்க்கணும்னு சொல்லி பேசுறாங்க அப்படின்னு சொல்லி விமர்சனங்கள் வெளிய வருது. அந்த சூழ்நிலையில அதெல்லாம் பேச முடியுமா.
அப்படி பேசுற ஒரு தரங்கெட்ட ஆளு ரஜினிகாந்த் இல்ல. அது வந்து தெளிவுப்படுத்துறார். ரெண்டாவது வந்து நான் அவர் வந்து வாழ்த்து சொல்லல.
ஏர்போர்ட் போகும்போது வாழ்த்து சொல்லல. அவர் ஜெயிச்ச உடனே எக்ஸ் தளத்தில வந்து என்னுடைய வாழ்த்துக்கள் எல்லாம் வந்து அவருக்கு வந்து பதிவேட்டார்.
நான் 16 2016 அரசியலுக்கு வரேன்னு சொன்ன பிறகு நான் ஏர்போர்ட்டுக்கு போகும்போது யூசுவலா அங்க இருக்கறவங்க அந்த போர்டிங் கார்டு வாங்கிட்டு இருப்பாங்க. அவங்களுக்கு கேட்கறதுதான் விளக்கம்.
மீடியா யாராவது இருப்பாங்களா அப்படின்னு. அதே இதுல இருந்து மீடியா யாராவது இருப்பாங்களான்னு கேட்டேன் பெங்களூர் போகும்போது மீடியா யாரும் இல்லைன்னு சொன்னாங்க.
சரி சொல்லி நான் போயிட்டு இருக்கும்போது திடீர்னு ஒருத்தர் ஒரு மீடியா ஆள் மாதிரி தெரியல. ஒரு சின்ன போன் வச்சுக்கிட்டு விஜய் ஒரு முதலமைச்சரா இருக்காரு அப்படின்னு சொன்னேன்.
நான் என்ன ஷாக் அது ஒரு வீடியோ மாதிரி தெரியல எனக்கு போன் வச்சுட்டு நான் அப்படியே பார்த்து சிரிச்சு நான் போயிட்டேன். அதுக்கு வந்து வாழ்த்துக்கள் சொல்லல அப்படின்னு சொல்லி அதுக்கு ஒரு விமர்சனம்.
இன்னொன்னு வந்து விஜய் மேல எனக்கு பொறாமை. நான் அரசியல் வந்து இல்ல. அரசியல் நான் இல்லைன்னு சொல்லி விலகிய ஆட்சி. அரசியல் இல்லாத போது அவர் மேல எனக்கு ஏன் பொறாமை ஒருவேளை கமலஹாசன் ஏதாவது முதலமைச்சர் இருந்தா எனக்கு பொறாமை வந்திருக்குமோ என்னமோ தெரியாது.
அப்ப கூட வந்திருக்காது. கிடைக்காது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்குது கிடைக்காது. சோ இன்னொன்னு வந்து எனக்கும் விஜய்க்கும் வந்து ஒரு எனக்கும் விஜயருக்கும் வந்து ஒரு ஜெனரேஷன் கேப் கிட்ட கிட்ட 25 இயர்ஸ் டிஃபரன்ஸ் நான் முதல்லயே சொல்லிருக்கேன்.
நான் வந்து விஜய வந்து நான் இத கம்பேர் பண்ணிக்கிட்டா அது எனக்கு நல்லது இல்ல கெட்ட பேரு விஜய் என்ன பத்தி கம்பேர் பண்ணிட்டா அவருக்கு நல்லதுல்ல சின்ன வயசுல இருந்து அவர் பாத்துட்டு இருக்காரு.
அவரு சிஎம் ஆனதுல எனக்கு என்ன பொறாமை அது இருந்த இவ்வளவு சின்ன வயசுல 52 வயசுல எம்ஜிஆர் என்டிஆர் சாதனை பண்றத விட அதைவிட ஜாஸ்தி. கம்ப்ளீட்டா சென்டர் பிஜேபி எவ்வளவு பெரிய பவர்புல் சென்டர் இங்க ரெண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து தனி ஆள வந்து ஜெயிச்சிருக்காங்க.
அது நம்ம சினிமா இண்டஸ்ட்ரில இருந்து. எனக்கு அது பொறாமை இல்ல ஒரு ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோஷம் அடே யார் அப்ரிசியேஷன் சூப்பர் சோ அந்த பொறாமையும் இல்ல
விஜய அவர்களுக்கு வந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு எங்க மத்தியில டெபனிட்டா அந்த எதிர்பார்ப்பு எல்லாம் அவரை சந்திச்சு மக்கள் நல்லது செய்யணும் செய்வாங்கங்கிற நம்பிக்கை இன்னைக்கு இருக்கு அவருக்கு அதிக வாழ்த்துக்கள்
ஓகே >> சார் திமுகவையும் அதிமுகவையும் நீங்கள் ஒரு பேச்சு வார்த்தை செய்து இணைந்து எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கறதுக்கான முயற்சிகள் நீங்க எதுவும் செய்றீங்களா >>
சொல்லியாச்சு சார் உங்க ரசிகர்கள் எல்லாம் என்ன சொல்றாங்கன்னா நீங்க கட்சி ஆரம்பிச்சா நீங்க சிஎம் ஆயிருக்கலாம் கால சூழ்நிலை ஆகலன்னு ஒரு வருத்தப்படுறாங்க அப்படி என்ன சொல்லீங்க >>
சில பேர் சொல்றாங்க நான் வந்து ஏன் அரசியலுக்கு நான் வரலன்னு சொல்லி ஒரு மூணு பேஜுக்கு வந்து கம்ப்ளீட்டா அறிக்கை வந்து எதுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லி கிளியரா நான் சொல்லிருக்கேன். அது தெரிஞ்ச பிறகு அவங்க சொல்றாங்கன்னு சொன்னா அது ஆத்த இருக்கும்.
இல்ல சொல்ல வரல. அது தெரிஞ்ச பிறகும் ஏன் வரல அப்படின்னு சொன்னாங்கன்னா எனக்கு வந்து ஒன்னும் சொல்ல தெரியல. சார் இனிமே உங்க ரசிகர்களை கட்டமைக்கிறதுல என்ன மாதிரி தெரியும்? >>
இல்லங்க நான் முதல்லயே சொல்லியாச்சு அவங்க அவங்க எந்தெந்த பார்ட்டி எந்தெந்த விஷயம் பண்றீங்களோ அத தாராளமா நீங்க போங்க அப்படின்னு முதல்லயே நான் சொல்லியாச்சு எத்தனை வாட்டி நான் சொல்றேன் நீங்களே சொல்லுங்க ஆக்ட் பண்றாங்களேன்னு சொன்னா அரசியல்வார ஆக்ட் பண்றது ஆக்டிங் சொன்னா ஹெல்த் வந்து எப்ப இதா ஆக்ட் பண்ணலாம்னு வரலாம்.
அப்படியே அதை பாதிச்சா கூட ஒரு ப்ரொடியூசர் பாதிப்பான். அரசியல் பெரிய ரெஸ்பான்சிபிலிட்டி கோடி கோடி மக்கள் அவ்ளோ ஈஸி இல்ல. இப்ப நேத்து கமல் சார் வந்து சந்திச்சு ஆறு கோரிக்கை விட்டுருக்காரு திரையுலகத்தை பத்தி.
நீங்க வந்து சிஎம் சந்திச்சு திரையுலக பத்தின கோரிக்கைகள் ஏதாவது முன்வைக்கறதுக்கு ஐடியா இருக்கா? >>
இல்லைங்க இப்ப வந்து சினிமா இண்டஸ்ட்ரில இருந்து நடிகர் சினிமா போயாச்சு. புடிச்சி பார்க்க போறாங்க. கமலும் போயாச்சு. மறுபடியும் வந்து சும்மா சம்பிரதாயகமா போய் பா்கறது பிடிக்காது. >>
முதல் முறையா முதல் முறையா ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய விஜய் அவர்களுக்கு உங்களுடைய அறிவுரை ஆலோசனை என்ன? >>
எதிர்பார்ப்பு ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. டெபனட்டா புதுசா நம்பிக்கை எனக்கு இருக்கு. பட் ஒன்னு மக்கள் நம்ம வந்துட்டு ஒரு ரெண்டு வருஷம் அவரை விட்டுணும். ரெண்டு வருஷம் விட்டுணும். இன்னொன்னு வந்து அவருடைய தொண்டர்கள் ஆகட்டும், ரசியர்கள் ஆகட்டும் ஜாகிரதையா வந்து நடந்துக்கணும்.
இன் சென்ஸ் அவர் என்ன தப்பு பண்ணா கூட அது ஸ்ட்ரைட்டா விஜய்க்குதான் பாதிக்கும் அப்படிங்கறத அவங்க மனசுல வச்சுக்கணும். முதலமைச்சர் முதலமைச்சர் 60 நான் ரெவின் பார்ட்டி வந்திருக்காங்க.
ஒரு திராவிட கட்சி இல்லாத ஒரு கட்சி வந்து தமிழகத்தை ஆளறாங்க. இது என்ன மாதிரியான இம்பாக்ட் கிரியேட் பண்ணனும் சரிங்க ஒரு 60 ஆண்டுகள் பார்த்துட்டாங்க ஒரு மாற்றம் தேவை அந்த மாற்றத்துக்கு கரெக்டா வந்து விஜய வந்தாங்க அது வரும்போது கம்ப்ளீட்டா சினிமா புகழ் 100% சினிமாவுக்கு புகழ வந்து அவ்வளவோ வந்து அவரு கை கொடுத்துருக்காங்க இளைஞர்கள் லேடிீஸ் அண்ட் சோசியல் மீடியா அது நல்ல ஒரு வாழ்க்கை ஓகே >>
ஏற்கனவே முதலமைச்சருடைய பதவியேற்பு விழால நீங்க சிறப்பு விருந்தினராக கலந்துகிட்டீங்க விஜய் பதவி ஏற்கும் போது உங்களுக்கு அழைப்பு வந்துச்சா நீங்க கலந்து கொள்ளாத போதும் அது ஒரு சமூக வலைதலங்கள் சில கருத்துக்களை முன் வச்சிருந்தாங்க உங்களுக்கு அழைப்பு முதல் முதலமைச்சர் அந்த ஏற்ப விழா சிவங்க எதுல கலந்துருக்கேன் நா >>
எதுல எதுலயும் கிடையாது >>
சிறப்பு உங்களுக்கு அழைப்பு வந்திருக்கு >>
இன்னும் இன்னும் சிவங்கே பண்ணலைங்க அந்த அழைப்புக்கு நான் வந்து 96ல தான் கலைஞர் இருக்கும்போது அவர் இருக்கும்போதே நான் வந்து அப்ப நான் போகல 15 15 டேஸ்க்கு அப்புறம் நான் வெளிய போயிருந்தேன்.
15 டேஸ்க்கு அப்புறம் வந்த பிறகு கலைஞன் சார் கேட்டார் உங்கள பாக்கணும் நான் வரட்டா நீங்க வரீங்களா ஐயோ நானே வரேன்னு சொல்லி அவர் கிட்ட போய் நான் வாழ்த்துக்கள் சொன்னேன்.
அப்படி நேரடியா வந்து >>
சார் மக்கள் வந்து மாற்றம் வேணும்ன்றத இந்த தேர்தல் மூலியமா உணர்த்தி இருக்காங்க 2001ல நீங்க தேர்தல் கட்சியை வச்சிருந்தா வெற்றி பெற்றுருக்கலாம் என்ற ஒரு சொல்லப்படுகிறது அது வந்து தவறுபட்டுமோன்னு நினைக்கிறீங்களா? >>
இல்ல 100% வெற்றி பெற்றுருக்குங்க அதுல டவுட்டே கிடையாது >>
பட் ஆனா அந்த பஸ்ஸ மிஸ் பண்ணிட்டீங்கன்னு நினைக்கிறீங்களா? >>
வேற கொஸ்டின் >>
சார் இந்தியா லெவல்ல இருக்கக்கூடிய பிஜேபி தமிழ்நாட்டுல வந்து ஒரு சீட் வருது என்ன காரணம் சார்? >>
சாமி அதுக்கு ஏதாவது அவசரப்படு ஓகே தேங்க்யூ வெரி மச் my heartly conரatulation to விஜய்
definitely lot of expectation is there for people definitely i hope i wish he will fulfill that வழிவிடுங்க கொஞ்சம் வழிவிடுங்க கொஞ்சம் வழிவிடுங்க வெங்கட்
உங்கள் எதிர்வினை என்ன?
போல்
1
வெருக்குதல்
0
காதல்
0
காமெடி
0
வாவ்
0
துக்கம்
0
வேதனை
0
கருத்துகள் (0)