மனதை பதற வைக்கும் மாடுகளால் வந்த பெரிய ஆபத்து - வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்

மனதை பதற வைக்கும் வேதனைக்கு உண்டான ஆபத்தான இந்த மாடுகளின் செயல்

மே 17, 2026 - 02:35
0 14

இந்த மூணு சின்ன பொம்பள பசங்க ஏதோ சாப்பிட்டுகிட்டு ஜாலியா பேசிக்கிட்டு இருக்கிற சமயத்துல, திடீர்னு ரெண்டு மாடுங்க சண்டை போட்டு ஓடி வருதுங்க,

அதுல முதல்ல வந்த வெள்ளை மாடு வெள்ளை டி ஷர்ட் அணிந்து இருக்கும் இந்த பொண்ணை முதல்ல முட்டி தள்ளி, அப்புறம் பக்கத்துல இருந்த மெருன் டி-ஷர்ட் போட்டிருந்த பொண்ணு மேல ஏறி மிதித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் பின்வரும் கருப்பு மாடுக்கு பயந்து ஓடிருச்சு,

நல்லவேளை உடனடியா ரைட்ல இருந்து வந்து ஒரு நபர் அந்த பெண்ணை காப்பாற்றி இழுத்துவிட்டார்,  இல்லனா பெரும் சிரமத்துக்கு ஆளாகி விட்டிருக்கும், மஞ்சள் டி-ஷர்ட் அணிந்த நபரும் எவ்வளவு காப்பாத்த ட்ரை பண்ணி இருக்கார்,

இதேபோல் அதிகமாக தெரு நாய்கள் பிரச்சினைகளும் உண்டு சிறுபிள்ளைகள் தெருக்களில் விளையாடி கொண்டு இருக்கும்போது எல்லாம் ஒரு சில இடங்களில் நாய்களால் பல பிரச்சினைகள் உண்டாகி இருக்கின்றன,

இது ஏதோ ஒரு வடக்கு ஊர்ல நடந்திருந்தாலும் நம்ம தமிழ்நாட்டிலும் இந்த மாதிரியான கால்நடைகள் உடைய பிரச்சினைகள் ரொம்பவே அதிகரித்து விட்டு தான் வருகிறது,

ஆல்ரெடி முந்தைய அரசு இந்த மாதிரி கால்நடைகளை வெளியில விடக்கூடாதுன்னு ஒரு சட்டம் போட்டு இருந்தாங்க, இது சரியாக யாரும் அமல் படுத்துற மாதிரி தெரியவில்லை,

இப்போ புதுசா சிஎம் வந்திருக்கும் மாண்புமிகு விஜய் அவர்கள் இதற்கு ஏதாவது சீரியசான ஸ்டெப் எடுப்பார் என்று நம்புகிறோம். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி போயிட்டு இருக்கு

உங்கள் எதிர்வினை என்ன?

போல் போல் 1
வெருக்குதல் வெருக்குதல் 0
காதல் காதல் 0
காமெடி காமெடி 0
வாவ் வாவ் 0
துக்கம் துக்கம் 1
வேதனை வேதனை 2
TN8 Editor

Editor & Publisher of TN8 News, a digital news platform delivering the latest updates on Tamil Nadu, India, politics, cinema, technology, business, sports, and world news.

கருத்துகள் (0)

User